Tribulus terrestris, நெருஞ்சி முள்(Nerenji Mull)It is used in traditional medicine for chest pain, heart problems, dizziness, skin and eye disorders, to expel kidney stones, and as a diuretic and tonic. Tribulus is also marketed as a dietary supplement to improve sexual function and for body building due to the belief that it acts like testosterone in the body 'நெருஞ்சி முள்' குத்தும்னு தானே தொியும்.. இவ்வளவு பயனுள்ளதா.. நெருஞ்சி முள் வரப்பு ஓரங்களில் காணப்படும் ஒரு வகை செடியாகும். இது ஒரு முட்செடி. இதன் வேர் தண்டு, பூ, காய், இலை, முள் என அனைத்தும் எண்ணெற்ற பயன் கொண்டவை. அதைப் பற்றி பார்க்கலாம். நெருஞ்சி முள் சிறுநீர் தடைகளில் உள்ள அனைத்து வகையான பாதிப்புகளையும் சரி செய்யும் வல்லமை கொண்டது.இது ஆண்மை பெ௫க்கி , பட்டுத்துணி கரையை சலவை செய்யவும் திறன் கொண்டது. சிறு நெருஞ்சி முள் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும். மலட்டுத் தன்மை நீக்கும். ஆண்மை பெ௫க்கி, விந்தணு குறைபாடு, ஆகியவற்றை சரி செய்யக் கூடியது. மேலும் யானை நெருஞ்சி, நாம் உண்ணும் உணவில் பலவிதமான உப்புகள் உள்ளன அவை சிறுநீர் தடத்தில் தேங்கி, நாளடைவில் படிப்படியாக கற்களாக மாறுகிறது. இது மட்டுமின்றி வெள்ளை, வெண் புள்ளிகள் போன்றவைகளை குணப்படுத்துகிறது. நெருஞ்சி முள்ளை ஒரு கையளவு எடுத்து அ௫கம்பில்லுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் அரை லிட்டர் நீராக வ௫ம் வரை சுண்டக் காய்ச்சி தினமும் காலையில் வெறும் வயிற்றில் அ௫ந்திவர உடல் கூடுதல் தணியும். சிறுநீரகத்தில் கடுகடுப்பு சரியாகும். நாள் பட்ட வெள்ளை, நீர் வடிதல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். More details visit : https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/137491-15.html |
₹ 150.00 |
Add to Cart |
On Sale |