Verification: ca7a474723e47f83

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Translate

Announcement

The Products in the website is for International Buyers and People form other states India only. No local supply International buyers please place the order or call me any time. PH: +91 9043110224 we already contract with international logistic suppliers.

Banana flower or வாழைப்பூ(Valai Poo)

  



   

Banana flower or வாழைப்பூ(Valai Poo)


Banana flower
 has outstanding medicinal properties, also known as a banana blossom or banana heart. It has a potent nutritional profile. Banana flower is packed with essential minerals such as phosphorous, calcium, potassium, copper, magnesium and iron, vital for several bodily functions.

வாழைப்பூவை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்கும். இரத்த அழுத்தம்,இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது வாழைப்பூ. வாழைப்பூவானது மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்,உள்மூலம்,வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.


₹ 100.00
Add to Cart
On Sale











Info Section Text