|
ஜாம்பைக்காய் Jambaikai fruit in Kanyakumari District இது குமரி மாவட்டத்தில் சில இடங்களில் கிடைக்கிறது சந்தைகளில் குறைந்த அளவே வருகிறது. இந்த பழத்தை விற்பவர்களுக்கு அதை பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவில்லை. உண்பதற்கு குறைந்த புளிப்பு சுவையுடன் இருக்கிறது. இரண்டு வண்ணங்களில் இது வருகிறது ரோஸ் கலந்த மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. சில சமயங்களில் நெல்லிக்காயை விட பெரிதாகவும் சில சமயங்களில் மிகச்சிறியதாகவும் சந்தைகளில் கிடைக்கிறது. குமரி மாவட்டத்திலேயே இதைப் பற்றி தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்க மாட்டார்கள் குறைந்த அளவு மக்களுக்கு இதைப் பற்றி அதிகம் தெரிந்து இருக்கிறது. இது தென்மேற்கு மலைப்பிரதேசங்களில் வீடுகளிலும் விளைவதாக சொல்கிறார்கள். எங்களுக்கு இது சந்தை விற்பனையாளர்கள் மூலம் கிடைக்கிறது சில சமயம் வீடுகளிலிருந்து நேரடியாகவே கிடைக்கிறது இதன் விளைச்சல் எப்போது என்று யாருக்கும் தெரிவதில்லை. இதை உண்ண விரும்புபவர்கள் எங்களிடம் அட்வான்ஸாக புக் செய்து கொள்ளலாம் கிடைக்கும் போது உங்களுக்கு தெரிவிப்போம் கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்தியா முழுவதும் எந்த மாநிலமாக இருந்தாலும் மூன்று நாட்களில் அற்புதமாக பேக் செய்து அனுப்பி தருகிறோம். |
₹ 250.00 |
Add to Cart |
On Sale |