|
ஆயினி சக்கை- aaiyni chakkai in Kanyakumari District. For More details please visit Wikipedia Details ஆயினி சக்கை இது குமரி மாவட்டம் எங்கும் கிடைக்கும் ஒரு ருசியான பழம், மக்கள் விரும்பி வாங்கி உண்பார்கள், குமரிமாவட்ட மக்கள் வெளியூர்களில் வாழ்பவர்கள் , வெளி நாடுகளில் வாழ்பவர்கள் குழந்தைப் பருவங்களில் இதை நன்கு ருசித்து சாப்பிட்டிருப்பார்கள். தற்போது சூழல் காரணமாக இதை உண்ண வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம் .இப்போது நீங்கள் அதை திங்கும் வாய்ப்பை நாங்கள் தருகிறோம். இதை விரும்புபவர்கள் தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும். இந்த பழம் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் கிடைக்கிறது மக்கள் ருசித்து உண்பார்கள். இது சாதாரண பலாப்பழத்தைப் போன்று தோற்றத்தில் இருக்கும் ஆனால் உருவத்தில் மிகவும் சிறியது இதன் ருசியே அலாதி. இது டிசம்பர் மாதம் முதல் மார்ச் ஏப்ரல் மாதம் வரை சந்தையில் கிடைக்கிறது. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாக சொல்லுகிறார்கள். இதை உண்ண விரும்புபவர்களுக்காக நாங்கள் உங்கள் இல்லத்திற்கு கொண்டு சேர்க்கிறோம். தேவைப்படுபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். மிக அற்புதமாக பேக் செய்து இதை கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம். Supply only on product availability ayni chakkai Is one of the famous fruit in Kanyakumari district, In Southern districts of Tamilnadu only in Kanyakumari will get this fruit . In Kerala almost all places it is easily available but nowadays in Kerala and Kanyakumari district it is slowly going to be a rarest fruit. Those who are interested to buy this through online please contact us we have excellent network around the world to transport to your home . This fruit mostly available from December to April so people who are interested kindly book it in advance so it help us to supply without any struggle. Contact
+91 9043110224 Price Includes Courier charge(Only TamilNadu)
|
₹ 400.00 |
Add to Cart |
On Sale |