Verification: ca7a474723e47f83

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Translate

Announcement

The Products in the website is for International Buyers and People form other states India only. No local supply International buyers please place the order or call me any time. PH: +91 9043110224 we already contract with international logistic suppliers.

Mud Pot(man paanai)-மண்பானை

  

Mud Pot(man paanai)-மண்பானை(சமையல் பானை)

மண்பானையில சமைச்சாத்தான் உணவோட உண்மையான ருசி தெரியும். அதை சாப்பிட்டுப் பார்த்தவங்களுக்கு அதோட அருமை புரியும். மண்பாத்திரத்துல சமைக்கிற உணவு சீக்கிரமா கெட்டுப் போகாது. குறிப்பா மண்பானையில வைக்கிற மீன் குழம்புக்கு ஈடு இணை கிடையாது. ஒரு வாரம்கூட கெட்டுப்போகாம இருக்கும். மத்த பாத்திரங்கள்ல வைக்குற உணவுப் பொருள்கள், வெயில்ல நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானையோட தன்மையால அது நீர்த்துப் போகாது.

மண்பானையோட அருமையை உணர்ந்து, இன்னைக்கு நட்சத்திர ஹோட்டல்கள்கூட மண்பானைச் சமையல்ல அசத்துறாங்க. நகரங்கள்ல சில ஓட்டல்கள்ல, 'மண்பானை சமையல்னு' போர்டுவெச்சு மக்களை ஈர்க்குறாங்க. இப்படி ஒருபக்கம் மண்பானை மேல மக்களுக்குக் கவனம் திரும்பியிருக்கிறது வரவேற்கக்கூடியதுதான். அதேமாதிரி எல்லாரும் நம் முன்னோர்கள் அனுபவத்துல சொன்னதை உணரணும்.
அதுமட்டுமில்லாம, மண்பானைத் தண்ணியைக் குடிச்சா நோய் எதுவும் வராது; அதனால மண்பானையைப் பயன்படுத்துங்க. அதேபோல, தை முதல் நாள்ல மண்பானையில பொங்கல்வெச்சு கொண்டாடுறதுதான் நம்ம மரபு. அதை மறக்கக் கூடாது" என்கிறார் அழுத்தமாக
Courier
  • In 24Hrs we deliver the products to whole Tamilnadu and Kerala
  • In 48Hrs we deliver the products to all cities in India by air courier
  • In 96Hrs we try to deliver to all gulf countries by air cargo
  • In 5 to 7 day we deliver the product to all other countries 

We partner with all popular couriers in India to deliver the product to next day (ie. In 24 Hrs) for south India. also we have excellent network to deliver the product throughout around the world

Keywords
Buy
மண்பானை(சமையல் பானை) online, man panai buy online , kumarimart manpanai from kanyakumari district
₹ 320.00 /1 Nos
Add to Cart
On Sale




Info Section Text