Verification: ca7a474723e47f83

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Translate

Announcement

The Products in the website is for International Buyers and People form other states India only. No local supply International buyers please place the order or call me any time. PH: +91 9043110224 we already contract with international logistic suppliers.

pani varagu rice-பனிவரகு

  


100 கிராம் பனிவரகில் இருக்கும் சத்துகள்...

புரதம் - 12.5 கிராம், கொழுப்பு - 1.1 கிராம், தாதுக்கள் - 1.9 கிராம், நார்ச்சத்து - 2.2 கிராம், மாவுச் சத்து - 70.4 கிராம், கலோரிகள் - 341, கால்சியம் - 14 மி.கிராம், பாஸ்பரஸ் - 206 மி.கிராம், இரும்புச்சத்து - 0.8 மி.கிராம். பி-காம்ப்ளக்ஸ் தயாமின் - 0.20 மி.கிராம், ரிபோஃப்ளோவின் - 0.18 மி.கிராம், நயாசின் - 2.3 மி.கிராம், கோலின் - 748 மி.கிராம். இதில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு போன்ற பல தாதுக்கள் சிறந்த அளவில் இருக்கின்றன.

இதில் உள்ள புரதம் கிட்டத்தட்ட 10 முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையாக இருக்கிறது. தினமும் பனிவரகை நாம் உட்கொள்ளும் போது ஆரோக்கியமாக இருக்க இயலும்.

ஆரோக்கியத்தில் பனிவரகின் பங்கு...

நரம்பு மண்டலம்: இதில் உள்ள லெஸிதின் என்னும் கொழுப்பு, நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது. நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

சருமம்: சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் விழாமலும் மினுமினுப்புடன் இருக்கவும் உதவும். நரை-மூப்பை தள்ளிப் போடும் குணம் உடையது.

எலும்புகளின் அடர்த்தி: இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் இரண்டுமே எலும்புகளின் அடர்த்திக்கு உதவி, சிறு வயதில் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவக்கூடியவை.

இதயம்: பொதுவாக தானியங்களில் உள்ள மாவுச்சத்தானது, நாம் தேவைக்கு அதிகமாக உண்ணும் போது டிரை கிளிசரைடு என்னும் கொழுப்பாக மாற்றப்படும். அது இதய நோய்க்கு அடி கோலும். ஆனால், பனிவரகும் மற்ற சிறு தானியங்களும் டிரை கிளிசரைடு என்னும் கொழுப்பாக மாற்றப்படாது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலிருக்க உதவும். இதிலுள்ள நார்ச்சத்தும் இதயத்துக்கு நல்லது செய்யும். அதிக கொழுப்பு உடலில் சேராது.

நீரிழிவு: இரண்டாம் வகை நீரிழிவை தடுக்கும் இன்சுலினை சரிவர சுரக்கச் செய்யும் தன்மை உண்டு.

கல்லீரல் கற்கள்: அதிகப்படியாக பித்த நீர் சுரக்கும் போது கல்லீரலில் கற்கள் உருவாகும். இதில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து அதிக பித்த நீர் சுரப்பதை தடுக்கும். அதனால் கல்லீரல் கற்கள் உருவாகாமல் இருக்க உதவும்.

மரபணுக் குறைபாடுகள்: ஒவ்வொரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறையினருக்கு மரபணுக்கள் மூலம் பலவித குறைபாடுகள் தொடர்ந்து வரும். பாஸ்பரஸ் குறைபாடு உள்ள உணவும் இதற்கு ஒரு காரணம். பனிவரகில் பாஸ்பரஸ் சிறந்து இருப்பதால் இதுபோன்ற குறைபாடுகளை தடுக்கும்.

அலர்ஜி: கோதுமையினால் சிலருக்கு ‘சிலியாக்’ எனப்படும் அலர்ஜி ஏற்படும். மாற்றாக பனிவரகு சேர்த்துக் கொள்ளலாம். அலர்ஜியை ஏற்படுத்தும் ‘க்ளூடன்’ இதில் அறவே இல்லை.

நோய் எதிர்ப்புத் திறன்: வைட்டமின் பி 6, துத்தநாகம் (Zinc) நமக்கு நோய் எதிர்ப்புத் திறனைத் தரும். உடல் சரிவர இயங்கவும் உதவும். உடல் இயக்கக் குறைபாடுகள் வராது. ஆபரேஷன் செய்த பின் உடல் சீக்கிரம் தன் நிலைக்கு திரும்புவதற்கு இந்தச் சத்துகள் தேவை. அந்த நேரங்களில் இந்த சிறுதானியங்களை கஞ்சியாக செய்தும் உட்கொள்ள லாம். சத்துமாவாக செய்து சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கும் தரலாம். சுலபமாக ஜீரணமும் ஆகும்.

அதிக எடை: பனிவரகு மற்றும் பிற சிறுதானியங்களை தானியங்களுக்கு மாற்றாக உட்கொள்ளும்போது அதிக எடை போடாது. சீக்கிரம் பசி எடுக்காது. குறைவாக உண்டாலே போதும்.

ஜீரண மண்டலம்: பலவிதமான அமிலத்தன்மை உணவுகள் - முக்கியமாக தானியங்கள், பருப்பு, பயறு வகைகள் சாப்பிடும் பலருக்கும் புளித்த ஏப்பம், அஜீரணம் வர வாய்ப்புகள் உண்டு. பனிவரகு உட்கொள்ளும் போது சுலபமாக ஜீரணமாகும். புளிப்பு ஏப்பம் வராது. அமிலத் தன்மை அதிகரிக்காது.

மாதவிடாய் பிரச்னைகள்: மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்களுக்கு ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். அதனால் பலருக்கு உயர் ரத்த அழுத்தம், சிடுசிடுப்பான தன்மை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். நின்ற பின் தினமும் உட்கொள்ளும் போது சுலபமாக இதய நோய், சிறுநீரகக் கற்கள் போன்றவை வராமலிருக்க உதவும்.

கர்ப்பிணிகள்: இதில் உள்ள ‘கோலின்’ எனப்படும் பி வைட்டமின் கர்ப்பிணிகளுக்கு நன்மை செய்யும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இந்தச் சத்து முக்கிய தேவை. 100 கிராம் அளவில் ஒரு நாளைய தேவையை சுலபமாகப் பெற இயலும். மன உளைச்சலை குறைக்கும். மூன்றாவது டிரைமெஸ்டரில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை வராமலும், தாய் - தந்தையரிடம் இருந்து தலைமுறையாக வரும் பலவித மரபணுக் குறைபாடுகளில் வரும் நோய்களையும் தடுக்கும்.

வயதான பின் வரும் மறதி: இதில் உள்ள பல சத்துகள் முக்கியமாக ‘கோலின்’ எனப்படும் பி வைட்டமின் மற்றும் பலவித அமினோ அமிலங்கள் வயதான பின் வரும் ஞாபக மறதி வராமலிருக்க உதவும்.பனிவரகை நாம் பலவிதமாக நமது சமையலில் சேர்க்கலாம்.சத்துமாவாக, கஞ்சியாக தயாரித்து பாலும் தேனும் கலந்தும் குடிக்கலாம் அல்லது சாலட், காய்கறி வதக்கல், சூப் போன்ற வற்றில் சேர்க்கலாம். இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என்று விதவிதமான டிபன் செய்யலாம். மதிய உணவுக்கு அரிசிக்கு மாற்றாக சமைத்து உண்ணலாம்.கோதுமை அலர்ஜி உள்ளவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் ரொட்டி போன்ற உணவாகவும் செய்யலாம்.குழந்தைகளுக்கு கேக், பிஸ்கெட் போன்றவை மட்டுமின்றி அல்வா, லட்டு, பாயசம் போன்ற பலவிதமான இனிப்புகளையும் செய்யலாம்.

Terms and Conditions
  1. Local shipping is free (Inside the district
  2. Extra charge for National and State wide shipping (According to shipping providers)
  3. International shipping also possible (Intentional buyers contact through phone (or) whats-app)
The Packet comes with 1/2 KG, 1 KG.
Send me the details of your requirement!


Courier

  • In 24Hrs we deliver the products to whole Tamilnadu and Kerala
  • In 48Hrs we deliver the products to all cities in India by air courier
  • In 96Hrs we try to deliver to all gulf countries by air cargo
  • In 5 to 7 day we deliver the product to all other countries 

We partner with all popular couriers in India to deliver the product to next day (ie. In 24 Hrs) for south India. also we have excellent network to deliver the product throughout around the world

Keywords
Buy 
pani varagu rice-பனிவரகு online, products of kanyakumari
₹00.00 /KG
  Add to Cart   
On Sale






Info Section Text