சோளம் இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்: ஆற்றல்-349 கி.கலோரி புரதம்-10.4 கிராம் கொழுப்பு-1.9 கி மாவுச்சத்து - 72.6 கி கால்சியம் - 25 மி.லி இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி தயமின் - 0.37 மி.கி ரிபோப்ளோவின் 0.13 மி.லி நயசின் - 3.1 மி.கி. மருத்துவ பயன்கள்: நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது Terms and Conditions
Send me the details of the requirement! |
₹ 100.00 /KG |
Add to Cart |
On Sale |