|
கருங்ஜீரகம்-Black umin கருங்ஜீரகம் - எல்லா மத நூல்களிலும் மருத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட மூலிகை. உலக வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள பழமையான மூலிகைகளில் ஒன்று. 1. ஆஸ்துமா, சைனஸ், அல்ர்ஜி - 100 மிலி தண்ணீர், 5 கிராம் தேன், 3 கிராம் கருங்ஜீரகம் - காலை, மாலை - உணவுக்கு 30 நிமிடம் முன்பு 48 நாட்கள் சாப்பிட நோய் பாதிப்பு குறைவதை பார்க்கலாம். 2. சர்க்கரை நோய் - 200 மிலி தண்ணீர் + 5 கிராம் கருங் ஜீரகம் - கொதிக்க வைத்து 100 மிலியாக குறைத்து வடிகட்டி, காலை இரவு உணவுக்கு 30 நிமிடம் முன்பு சாப்பிட 3 வாரங்களில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருவதை பார்க்கலாம். 3. இதய நோய், மார் அடைப்பு மற்றும் ரக்த குழாய்களில் அடைப்பு - கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கும் எண்ணையை 5 மிலி வெண்ணீர் அல்லது ஆடு பாலில் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட இதய நோய்கள் நீக்குவதை பார்க்கலாம். 4. பக்கவாதம் மற்றும் நரம்பு சம்பந்தபட்ட வலிகள் - 200 மிலி தண்ணீர் + 5 கிராம் கருங் ஜீரகம் - கொதிக்க வைத்து 100 மிலியாக குறைத்து வடிகட்டி, காலை இரவு உணவுக்கு 30 நிமிடம் முன்பு தேன் 5 கிராம் கலந்து சாப்பிடவும். 5. முடக்கு வாதம், மூட்டு வலி - 5 மிலி வினிகர் (புளித்த காடி) + 5 மிலி கருஞ்சீரக எண்ணெய் - காலை, இரவு உணவுக்கு முன் சாப்பிட - மூட்டு வலிகள் மற்றும் மூட்டு வீக்கம் குறைவதை பார்க்கலாம். 6. கண்கள் நோய்களுக்கு - கருஞ்சீரக எண்ணெய் 5 மிலி + 200 மிலி கேரட் சாறுடன் - காலை இரவு உணவுக்கு முன் சாப்பிடவும் 7. வெள்ளைப்படுதல் - புதினா இலை 10 கிராம் + தண்ணீர் 200 மிலி + கருஞ்சீரகம் 5 கிராம் - கொதிக்க வைத்து 100 மிலியாக குறைத்து காலை இரவு உணவுக்கு முன்பு 40 நாட்கள் சாப்பிடவும். அசைவ உணவு மற்றும் புளிப்பான உணவுகளை தவிர்க்கவும். 8. புற்று நோய் மற்றும் கட்டிகள் சம்பந்த பட்ட நோய்களுக்கு - 200 மிலி கருப்பு திராக்ஷை சாறு + 5 மிலி கருஞ்சீரக எண்ணெய் - காலை, மதியம், இரவு - உணவுக்கு முன்பு சாப்பிடவும். இதை தொடர்ந்து வாழ் நாள் முழுவதும் சாப்பிட மீண்டும் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்கலாம். 9. வைரஸ் பாதிப்புகளுக்கு - பேரீச்சை 10 கிராம் + தண்ணீர் 100 மிலி + கருஞ்சீரகம் 5 கிராம் - ஒன்றாக அரைத்து காலை இரவு உணவுக்கு முன்பு சாப்பிட வேகமாக வைரஸ் காய்ச்சல் குறைவதை பார்க்கலாம். 10. சிறுநீரக நோய் - கருஞ்சீரகம் 100 கிராம் + தேன் 100 கிராம் + எலுமிச்சை சாறு - 20 மிலி - அனைத்தையும் ஒன்றாக கலந்து 21 நாட்கள் சூரிய ஒளியில் வைக்கவும். பின்னர், 5 கிராம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறுநீரக கல், வலி, சிறுநீரக செயல் குறைபாடு நோய் அனைத்தும் குறைவதை பார்க்கலாம். 11. முக பொலிவு மற்றும் முக பரு குறைய - 5 மிலி கருஞ்சீரக எண்ணையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெண்ணீரில் முகம் கழுவவும். தொடர்ந்து 3 மாதம் செய்ய முகம் பொலிவு அடையும். VideoTerms and Conditions
Send me the details of the requirement! Courier
We partner with all popular couriers in India to deliver the product to next day (ie. In 24 Hrs) for south India. also we have excellent network to deliver the product throughout around the world Keywords karunjeeragam from kumarimart |
₹ 80.00 |
Add to Cart |
On Sale |