சிசிடிவி கேமரா CCTV camera in nagercoil, Kanyakumari District .
Special Offer
2 MB Metal Body DVR + 2 MB Metal Body Bullet Camera 8 Nos + Including High Quality Installation Free....
Book Now with Full Confidence
8 High Quality Camera + DVR +Hardisk + SMPS + Installation .
Full HD 1080p
Night Vision
Mobile View
Remote View
15 days recording
Option to connect 2 High quality IP camera in this DVR
Free Installation and Configuration in your premises
Warranty 2 year
Brand Hikvision
உங்கள் வீட்டிற்கே வந்து பொருத்தி தருகிறோம்
குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் 300க்கும் அதிகமாக நாங்கள் cctv கேமரா பொருத்தி சாதனை படைத்துள்ளோம்.
சிசிடிவி கேமரா பொருத்துவது வீடுகளிலும், நிறுவனங்களிலும் தற்சமயம் அத்தியாவசியம் ஆகியுள்ளது.
எங்களது பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் உங்கள் பகுதிக்கு வந்து ஆராய்ச்சி செய்து உங்களுக்கு நல்ல ஆலோசனை தந்து உங்களுக்கு நல்ல முறையில் பொருத்தி தருகிறோம். உங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் சொல்லித் தருகிறோம். அதை பயன்படுத்தும் முறையையும் அழகாக தருகிறோம்.
கீழே தரப்பட்டுள்ள specification 2MP அளவினை கொண்டது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் வீட்டிற்கு தேவையான தெளிவான படத்தினை HD தொழில்நுட்பத்தில் HDMI மூலம் உங்கள் டிவியிலோ அல்லது மானிட்டரில் தெளிவாக பார்க்கலாம்.
கீழே தரப்பட்டுள்ள details உங்களுக்கு இன்னும் அதிகமான விவரங்களை தரும்
பிராண்ட் நேம் (Hikvision)
Warranty: இரண்டு வருடம்
Body type: full metal
Resolution: எச்டி
டி வி ஆர்: metal body 4சேனல்( 4 கேமராக்கள் பொருத்தி கொள்ளலாம்)
மாடல் நம்பர் :7B048HQHI-K1 More details
கேமரா மாடல்: DS-2CE12D0T-PIR More details
எங்களிடம் நீங்கள் மேலே தரப்பட்டுள்ள cctv combo ஆஃபரில் வாங்கும்போது முற்றிலும் இலவசமாக உங்கள், நிறுவனங்களில் அல்லது வீடுகளில் வந்து பொருத்தி தருகிறோம்.
இந்த ஆஃபரில் உங்களுக்கு என்ன என்ன கிடைக்கும்
1, 4 சேனல் டிவிஆர் 1
2, 4 புல்லட் கேமராக்கள்( full metal body)
3 , ஹார்ட் டிஸ்க் 1 TB
4, ஒரு காயில் ஒயர்( 90 மீட்டர்)
5, பவர் சப்ளை ஒன்று
6, தேவையான connectors
நன்கு அனுபவமுள்ள வல்லுநர்களைக் கொண்டு இதை பொருத்தி தருகிறோம் இதை வயரிங் செய்யும் போது அதற்கான பிவிசி பைப் கொண்டு குறைந்தது 10 வருடம் நன்கு உழைக்கும் விதமாக பொருத்தி தருகிறோம்.
Offer Price : 28000/- only
உங்கள் வீட்டிற்கே வந்து பொருத்தி தருகிறோம்
உடனே எங்களை கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி என்னில் தொடர்பு கொள்ளவும்
PH: +91 9043110224
இதன் விலை மற்ற பிராண்டுகளில் 2 எம் பி கேமராக்களை விட சிறிது கூடுதலாக இருப்பதற்கு காரணம் என்ன.
இது முற்றிலும் metal body ஆனது
இரண்டு வருடம் வாரண்டி
265+ compression ratio ஆனது இதனால் மற்றவர்களைப் போல் அல்லாமல் கூடுதலான நாட்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் பதியலாம்
நீங்கள் வேறு இடத்திலிருந்து மொபைல் ஆப் மூலம் பார்க்கும்போது குறைந்த இண்டர்நெட் வேகத்திலும் தெளிவாக எச்டி முறையில் பார்க்கலாம்.
இதில் motion detection வசதி உள்ளது
Line கிராசிங் feature உள்ளது.
ஃபேஸ் deduction feature உள்ளது.
Video Loss, Video Tampering ,Signal Tampering feature உள்ளது..
இதன் கேமராவானது இரவிலும் PIR முறையில் ஆட்கள் நடமாட்டத்தை தெளிவாக கண்காணிக்கிறது, தேவையான நேரத்தில் ஒலி எழுப்பி நமக்குத் தெரியப்படுத்துகிறது. இன்னும் ஏராளமான வசதிகள் இதில் உள்ளது
இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்
Please Visit our website
https://genuinesecuritysolutions.business.site/
Our Office Address
PH: +91 9043110224
LL: +91 04652 404000
|